Posts

Showing posts from September, 2015

தியாகத்தின் எல்லையை மீறிய திலீபன்

Image
அன்புள்ள திலீபன் அண்ணாவிற்கு,

நாளையுடன் நீங்கள் காவியமாகி 28 வருடங்கள் பறந்தோடி விட்டன. நீங்கள் கண்ட தமிழீழ கனவு இன்னும் நனவாகவில்லை. நீங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போராடிய பிரச்சினைகள்  இன்றும் தீரவில்லை, உண்மைய சொல்ல போனால், பிரச்சினை இன்னும் பெரிசாகிட்டுது. ஆனால் உங்களை போல எங்களுக்காக போராட இன்றும் யாரும் முன்வாரதில்லை... பாராளுமன்ற கதிரைகளுக்காக தான் போராடினம்.
செப்டம்பர் 15, 1987 அன்று காலையில் பிரதித்தலைவர் மாத்தையா அழைத்து வர நல்லூர் கந்தன் முன்றலில் வயதான அம்மா ஒருவர் நெற்றி திலகமிட்டு ஆசி வழங்க, சிங்கள குடியேற்றங்களை நிறுத்தல், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகால சட்டம் நீக்கல், ஊர்காவல் படையினரின் ஆயுத களைவு மற்றும் பொலிஸ் நிலையங்கள் திறப்பதை நிறுத்துதல் என்ற ஜந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரத மேடையேறினீர்கள். 

உண்ணாவிரத்தின் இரண்டாம் நீங்கள் ஆற்றிய உரை தமிழர் தேசமெங்கும் பாரிய உணர்வலையை ஏற்படுத்தியது. குறிப்பாக "எனக்கு முன் மரணித்த 650 போராளிகளுடன் தமிழீழம் மலர்வதை வானத்திலிருந்து பார்ப்பேன் அதுவே எனது இறுதி ஆசை" என்று நீங்கள் உதிர்த்த வார்த்தைகள் இன்று…

Blood Moons: அன்று வந்ததும் அதே நிலா

Image
வேதாகமத்தின் பிரகாரம், "ஆதியில் நான்காம் நாள் கடவுள் பகலையும் இரவையும் படைத்து, அவை அறிகுறிகளையும், பருவகாலங்களையும், நாட்களையும், ஆண்டுகளையும் குறிப்பதாக இருக்கட்டும்" என்றார் (Genesis 1:14). 

வேதாகம காலத்திலும் அதற்கு பிந்தய காலங்களிலும் யூதர்கள் சம்பந்தப்பட்ட பல முக்கிய வரலாற்று சம்பவங்கள் Blood Moon (செந்நிலா) தோன்றிய நாட்களை அண்டிய காலங்களில் இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள். சூரிய அஸ்தமனம் அல்லது சூரிய உதயத்திற்கு அண்டிய கணங்களில் இடம்பெறும் முழு சந்திரகிரகணத்தில், சந்திரன் இரத்த சிவப்பாக மாற, நிலா..Blood Moon (செந்நிலா) எனும் பெயர் பெறுகிறது.  

தொடர்ந்து நான்கு செந்நிலாக்கள் தோன்றுவதை Tetrad of Blood Moons (நான்கென்தொகுதியின் செந்நிலாக்கள்) என்கிறார்கள். இந்த நான்கு செந்நிலாக்களும் யூதர்களின் பண்டிகை (Jewish Feast Days) நாட்களில் தோன்றினால் வில்லங்கம் பிள்ளையார் சுழிபோடுமாம் (நேற்று பிள்ளையார் சதுர்த்தியாம்).

இயேசு கிறிஸ்து பிறந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும் Blood Moon நாட்களில் என்று NASA வின் தரவுகளை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால் அவை Tetrad of Blood Moon…

Peace with Justice

Image
"mass atrocity crimes did happen in Sri Lanka, there was moral default all around, and if we do not learn from this past, we will indeed be condemned to repeat it."Gareth Evans
(primary architect of the Responsibility to Protect (R2P)
The call for an independent international investigation on the alleged crimes against humanity committed by both the Sri Lankan Armed forces and the Tamil Tigers are not meant to dig the past. It is a call for us to find out what really happened and who is responsible for this human calamity so that we can reconcile with the past and move forward.
 It is a natural human desire to find out who committed the crime against our brethren. It is a natural human response to deliver justice to the victims of any crime, let alone a war crime. It is also intended to put an end to the culture of impunity in the country.
On the 23rd of May 2009, five days after the last bullet has been fired in the Eelam War, UN Secretary General (UNSG) Ban Ki Moon and Sri La…

தனி ஒருவன்... விமர்சனம் அல்ல

Image
தனிஒருவன் படத்தில் இரண்டு விஷயங்கள் என்னை கவர்ந்தன. ஒன்று obviously நயன்தாரா, மற்றது நம்ம ஈழத்து பொண்ணு கரீஷ்மா ரவிச்சந்திரன் பாடிய காதல் கிரிக்கட் பாடல்.  கரீஷ்மாவின் குரலில் துள்ளல் இசையில் அமைந்த இந்த பாடல் புதுமை, இனிமை, இளமை.http://youtu.be/N21uTmDPtAw
தனி ஒருவன் படத்தில் இரண்டு விஷயங்கள் மனதில் பதிந்ததன. ஒன்று வில்லனாய் நடித்து அசத்திய முன்னாள் கனவுநாயகன் அரவிந்தசாமி மற்றது "உன் எதிரியை சொல் உன்னை சொல்கிறேன்" என்ற Theme. 

நமது இனத்தின் முதன்மை எதிரியாம் சிங்கள பெளத்த பேரினவாதத்தை விட்டுவிட்டு கூட்டமைப்பு தொட்டு, இந்தியா, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, ஜநா வரை திட்டி தீர்த்து தாக்கி மகிழும் எனதருமை நண்பர்களிற்கு  "உன் எதிரியை சொல் உன்னை சொல்கிறேன்" என்ற Theme, சமர்ப்பணம். 

அரவிந்தசாமி தளபதியில் அர்ஜுனனாக அறிமுகமாகி இன்று தனிஒருவனில் அபிமன்யுவாக அவதாரம் எடுத்துள்ளார், பாத்திரங்கள் மாறினாலும் அவரின் தனித்துவம் மாறவில்லை. கோட்டு சூட்டு போட்டு ஸ்டைலாக English கதைத்துகொண்டு வில்லன் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் அரவிந்தசாமியின் நடிப்பு இயல்பானது ஆனால் வித்தியாசமானது…